நீட் தேர்வு அநீதியை

img

நீட் தேர்வு அநீதியை களைந்திடு தூக்கு கயிறுடன் மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை காவு வாங் கும் நீட் தேர்வு அநீதியை களைந் திட வலியுறுத்தி சனியன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர் சங் கத்தினர் கோவையில் கைது செய் யப்பட்டனர்.